தமிழ்
Yaseen Nikah Service
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்

தொடர்புக்கு:

 YASEEN : 9171896625
 

LOG INஎங்களை பற்றி


   தமிழக முஸ்லிம்களில் நன்கு படித்தவர் அல்லது குறைவாக படித்தவர் என அனைவரின் தேவையையும் கருத்தில்கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தமிழகத்தில் முதன்முதலாக இணையதளம் வாயிலாக மிகச்சிறந்த திருமண தகவல் சேவையை வழங்குகிறோம்.

 

திருமண அலுவலம் வந்துதான் திருமண தகவலை பெறவோ அல்லது கொடுக்கவோ முடியும் என்ற சூழலை மாற்றி உங்களது வீட்டிலிருந்தே இந்த செயலி மூலம் மணமகன்/மணமகள் பற்றிய தகவலை பதிவு செய்யவோ அல்லது பெறவோ இயலும். இதனால் உங்களது பயணநேரமும் பணமும் மிச்சமாகிறது.

 

இந்த செயலியின் மூலம் இடைத்தரகர்கள் ஏதும் இன்றி நீங்களே நேரடியாக மணமகன்/மணமகள் வீட்டாரை தொடர்புகொண்டு திருமண தேடல்களை நிறைவு செய்யலாம்.

 

உங்களது தகவலை பதிவு செய்வதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. மேலும் மணமகன்/மணமகள் வீட்டாரிடமிருந்து அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் இலவசமாக பெறலாம். நீங்கள் விரும்பினால் கட்டணம் செலுத்தி மணமகன்/மணமகள் வீட்டாரின் தொலைபேசி எண்களை நீங்களாகவே எடுத்துக்கொள்ளலாம். பொருளாதாரம் அனைவருக்கும் தேவை என்ற போதிலும், சேவை மணப்பாண்மையுடன் மிகக்குறைந்த கட்டணத்தில் எங்களது சேவையை வழங்குகிறோம். பதிவுசெய்தவர்கள் அனைவரும் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் நிச்சயமாக இல்லை.

 

ஏழைப் பெண்களுக்கும் ஊனமுற்ற ஆண்களுக்கும் 25% சதவீத கட்டண சலுகையும், ஊனமுற்ற பெண்களுக்கு 50% கட்டண சலுகையும் வழங்குகிறோம்.