தமிழ்
Yaseen Nikah Service
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்

 

 
 

அன்பார்ந்த! இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! மணமகன் மற்றும் மணமகள் விபரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.

வேலை வாய்ப்பு

அன்பார்ந்த! சகோதர, சகோதரிகளே, இந்த வேலை வாய்ப்பு சேவை முற்றிலும் இலவசமாக உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களுக்கு வேலை தேவை என்றாலும், அல்லது உங்களது வேலைக்கு ஆள் தேவை என்றாலும், இங்கே இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் சரியான தகவல்களை மட்டுமே இங்கே நீங்கள் பதிவு செய்ய வேண்டுகிறோம். இங்கே நீங்கள் பதிவு செய்யும் தகவல்களுக்கு, நீங்களே முழு பொறுப்பு ஆவீர்கள், மேலும் இந்த பதிவு சம்மந்தமாக எங்களது ஆதரவு எதுவும் கிடைக்காது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

தமிழில்
ஸலாம் = Salaam
 என டைப் செய்யவும்.
மேலும் உதவிக்கு இங்கே உதவி தேவை சொடுக்கவும்
எனக்கு வேலை தேவை
எனது வேலைக்கு ஆள் தேவை
எனது பெயர்:
வேலையின் பெயர்:
விபரம் :
தொலைபேசி:
 
 
 எனக்கு வேலை தேவை
 எனது வேலைக்கு ஆள் தேவை

பதிப்பாளர் : M.abdul

தொலைபேசி : 8056316762

வேலைக்கு ஆள் தேவை : Shop

S.S.L.C

பதிவு தேதி : 25/03/2024

ID : 1093

பதிப்பாளர் : தமீம்

தொலைபேசி : 9500104147

வேலைக்கு ஆள் தேவை : ஆட்டு கடை

ஆடு வெட்டும் கடைக்கு ஆள் தேவைப்படுகிறது நல்ல அனுபவமுள்ள கடையில் வியாபாரம் செய்யக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்த ஒரு ஆள் தேவைப்படுகிறது முஸ்லிம் நபராக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு நல்ல சம்பளத்துடன் கூடிய தங்குமிடம் உணவு தரப்படும் உங்களுடைய வேலையை பார்த்து சிறப்பாக இருந்தால் ஊதியம் இன்னும் அதிகப்படுத்தப்படும் இந்தக் கடை சென்னை குரோம்பேட்டையில் உள்ளது சென்னை சுற்றுவட்டாரத்துக்குள் இருந்தால் கூடுதல் சிறப்பு வெளியூர் இருந்தாலும் பிரச்சனை இல்லை தங்குவதற்கு இடம் தரப்படும்

பதிவு தேதி : 05/03/2024

ID : 1092

பதிப்பாளர் : ஹுமைரா textliles

தொலைபேசி : 9150366618

வேலைக்கு ஆள் தேவை : Accountant

any degree with tally certificate and full knowledge of account

பதிவு தேதி : 22/02/2024

ID : 1091

பதிப்பாளர் : Sulfihar Rihana Begum

தொலைபேசி : 9566196949

வேலை தேவை : Telecaller

D.T.ed

பதிவு தேதி : 19/02/2024

ID : 1090

பதிப்பாளர் : தமீம்

தொலைபேசி : 8778549392

வேலைக்கு ஆள் தேவை : ஆடு மட்டன் கடை

ஆடு வெட்டுவதில் நல்ல அனுபவம் உள்ள ஆள் தேவைப்படுகிறது கடையில் நின்று வியாபாரம் திறமையாக வியாபாரம் செய்யக்கூடிய அளவுக்கு ஆள் தேவைப்படுகிற‌து வேலை செய்யும் இடம் சென்னை குரோம்பேட்டை உங்கள் வேலையை பார்த்து சம்பளம் நிர்ணயிக்கப்படும் முஸ்லிம் ஆளாக இருந்தால் இன்னும் ‌கூடுதல் சிறப்பு உங்கள் மனநிறையோடு சம்பளம் கொடுக்க நாங்கள் தயாராக ‌இருக்கின்றோம் வேலையை ‌பொறுப்பாகவும் உங்கள் கடையை போன்று நினைத்து வேலை செய்தால் ‌ சம்பளம் உயர்த்தி தருவதற்கு எங்களுக்கு எந்த தயக்கமும்‌ இல்லை. இல்லை

பதிவு தேதி : 30/01/2024

ID : 1089

பதிப்பாளர் : Jaleel

தொலைபேசி : 7806891794

வேலைக்கு ஆள் தேவை : Electronic service

Home theatre service LED service induction service

பதிவு தேதி : 27/01/2024

ID : 1088

பதிப்பாளர் : Fari

தொலைபேசி : 9342506393

வேலை தேவை : Tailor job

12th. 5Years expriense

பதிவு தேதி : 24/01/2024

ID : 1087

பதிப்பாளர் : ரகுமான்

தொலைபேசி : 9042155559

வேலைக்கு ஆள் தேவை : மெஸ் சமையல் வேலை

புதிதாக ஆரம்பிக்க உள்ள மெஸ்ஸில் பணி புரிய ஆட்கள் தேவை. ரொட்டி, தந்தூரி செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.

பதிவு தேதி : 18/12/2023

ID : 1086

பதிப்பாளர் : சரவணிதா

தொலைபேசி : 9159668143

வேலை தேவை : கணக்காளர்

12ம்வகுப்பு அனுபவம் -23வருடம்

பதிவு தேதி : 06/12/2023

ID : 1085

பதிப்பாளர் : Kamila

தொலைபேசி : 9629331077

வேலை தேவை : House keeping

இல்லை

பதிவு தேதி : 01/12/2023

ID : 1084

மொத்த வேலை வாய்ப்புகள் outof  1042
பக்கங்கள் >>